ஸ்கொட்லாந்தில் புலியை பிடிக்க பதுங்கி சென்ற போலீசாருக்கு நடந்த அதிர்ச்சி !

0
383
Scotland Police Tryna Catch Tiger Finally Found Toy Tiger

(Scotland Police Tryna Catch Tiger Finally Found Toy Tiger)

ஸ்கொட்லாந்தில் பண்ணை ஒன்றில் புலி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்கொட்லாந்து பகுதியில் வழமையான காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு திடிரென அழைப்பெடுத்த நபர் , தமது பண்ணையில் புலி ஒன்று பதுங்கி இருப்பதாக முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த போலீசார் புலி பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து கொண்டனர்.

tiger1

இதனையடுத்து புலியை பிடிக்கும் உபகரணங்கள் , வாகனம் போன்ன்றவற்றை வரவழைத்து புலியை பிடிக்க தயாரானார்கள்.

எனினும் அங்கு பதுங்கி இருந்த புலி நீண்ட நேரம் எந்தவித அசைவும் இன்றி இருப்பது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்தது.

மிகவும் அவதானமாக மெதுவாக புலிக்கு அருகில் சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு பதுங்கி இருந்தது உண்மையான புலி இல்லை , அது குழந்தைகள் விளையாடும் பொம்மை புலி.

This toy tiger sparked a nearly hour-long stand off with police in Scotland.

பொம்மை புலியை பார்த்து போலிசுக்கு முறைப்பாடு செய்தவரால் அங்கு தேவையற்ற பதற்றம் உருவாகி இருந்தது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here