இந்தோனேசியாவில் விமானத்தை கைகளால் தள்ளிய பயணிகள்!

0
208
Indonesia Passengers Push 35000 Kg Airplane Hands

(Indonesia Passengers Push 35000 Kg Airplane Hands)

இந்தோனசியாவில் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விமானத்தைக் தள்ளும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சியில் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விமானத்தைக் தள்ளுவது போன்ற விளம்பரம் ஒன்று ஒளிப்பரப்பாகும்.

அதே போல இந்தோனேசியாவின் தம்போலாகா விமான நிலையத்தில், கருடா இந்தோனேசியா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஒடுதளத்தில் இறங்கியது.

அந்த விமானத்தை பயணிகள் அனைவரும் தள்ளுவது போன்ற நகைச்சுவையான வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது.

Around 20 men were seen slowly pushing the plane backwards in the direction of the terminal

இது குறித்து விளக்கமளித்த இந்தோனேசியா விமான நிலையம், விமானம் தவறான திசையில் இறங்கியதாலும், விமானம் தள்ளும் கருவி இல்லாததாலும், விமானத்தை விமான ஊழியர்கள் கைகளால் தள்ளினார்கள் என தெரிவித்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here