தவளைக்கு டேட்டிங் வெப்சைட் தொடங்கிய அருங்காட்சியகம் !

0
130
Bolivia National History Museum Opens Dating Website Find Frog Partner

(Bolivia National History Museum Opens Dating Website Find Frog Partner)

பொலிவியா உள்ள பிரபல அருங்காட்சியங்களில் ஒன்றான தேசிய வரலாற்று அருங்காட்சியகம் அரிய வகை தவளை ஒன்றுக்கு டேட்டிங் வெப்சைட் துவங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தவளை அதன் இனத்தின் கடைசி உயிரினமாகும். இன்னும் 5 வருடத்தில் இந்த தவளை இறந்துவிடும்.

Image result for Bolivia National History Museum Opens Dating Website Find Frog Partner

இதன் இனத்தை பாதுகாக்க தற்போது அதற்கு ஜோடி ஒன்றை தேட தொடங்கியுள்ளனர்.

இந்த தவளையின் பெயர் ரோமியோ. தவளை தன் தன்மையின் ஏக்கம் குறித்தும், தன்னுடைய முக்கியத்துவம் குறித்தும் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதற்காக நிதி திரட்டப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறைய நபர்கள் பணம் கொடுத்து வருகின்றனர்.

Image result for Bolivia National History Museum Opens Dating Website Find Frog Partner

இந்த நிதி பல்வேறு காடுகளுக்கு சென்று ரோமியோவுக்கு ஜோடியை தேட உதவும் என்று தெரிவித்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here