ஆபாச படங்களுக்கு அடிமையாகிய பெண் மீண்டது எப்படி தெரியுமா ?

0
892
American Woman Addicted Watching Porn Movies Release Book

(American Woman Addicted Watching Porn Movies Release Book)

அமெரிக்காவில் பெண் ஒருவர் ஆபாச படங்களுக்கு அடிமையாகி பின் அந்த பழக்கத்திலிருந்து மீண்டதை புத்தகமாக எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஏரிகா கார்சா(35).

Erica Garza has been open and honest about her addiction to porn. Picture: Erica Garza

இவர் தனது 12 வது வயதிலிருந்து ஆபாச படங்களை பார்க்க தொடங்கி, அந்த பழக்கத்தை விட முடியாமல் பல வருடங்கள் தவித்து வந்துள்ளார்.

அதன் காரணமாக அவரது 17 வது வயதிலேயே கன்னித் தன்மையை இழந்துள்ளார்.

இதனால் ஏரிகாவின் 25 வது வயதில் அவரின் பெற்றோர்கள் ஏரிகாவிற்கு திருமணம் செய்ய நினைத்து மாப்பிள்ளை தேடினர்.

ஏரிகாவின் பழக்கத்தை தெரிந்து கொண்டு யாரும் அவரை திருமணம் செய்ய முன்வரவில்லை. ஆபாச படம் பார்க்கும் பழக்கத்தை கைவிட ஏரிகா கார்சா பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

பாலி நாட்டை சேர்ந்த வில்லோ நெல்சன் என்ற நபர் ஏரிகாவை அந்த பழக்கத்திலிருந்து மீட்க மருத்துவ உதவிகள் செய்து உதவினார். பின்னர் ஏரிகாவுக்கும் வில்லோவும் காதலித்து வந்தனர்.

இதனையடுத்து ஏரிகா தனது 32 வது வயதில் வில்லோ நெல்சனை திருமணம் செய்துகொண்டார்.

wife

அவர்களுக்கு தற்பொழுது குழந்தை பிறந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

தன்னைப் போல் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார் ஏரிகா கார்சா.

Erica Garza’s book is released in the US this week. Picture: Supplied

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here