பிரித்தானிய பாராளுமன்றில் வெள்ளைப்பவுடர் காகிதத்தால் பரபரப்பு !

0
102
Britain Parliament White Powder Envelope leads Security Threat

(Britain Parliament White Powder Envelope leads Security Threat)

இலண்டன் மத்திய நகரப் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்றத்திற்கு, வந்த மர்ம கடிதம் ஒன்றில் வெள்ளைப் பவுடர் காணப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஆயுதம் தாங்கிய பொலிசார் வரவழைக்கப்பட்டு அந்த இடத்தை அவர்கள் சுற்றிவளைத்து தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார்கள்.

Image result for White powder sent to UK parliament

Image result for White powder sent to UK parliament

நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தால் லண்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் சோதனைகளை நடத்திய பொலிசார் வெள்ளை பவுடன் வந்த கடிதத்தை திறந்த நபரை பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக அறியப்படுகிறது.

இதே போன்ற ஒரு சம்பவத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகள் வெள்ளை பவுடரால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here