இலண்டனில் இளம் மருமகளை வன்புணர்வு செய்து கொன்றவருக்கு 40 வருட கடூழிய சிறை !

0
1010
London Man Murder Young Niece Girl Sentenced 40 Years Jailed

(London Man Murder Young Niece Girl Sentenced 40 Years Jailed)

இலண்டனில் முஜாஹித் அர்ஷித் என்ற 33 வயது நபர் இளம்பெண்கள் இருவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து அவர்களில் ஒரு பெண்ணை கொலை செய்த குற்ற சாட்டில் 40 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

குறித்த நபர் தனது 20 வயது மருமகள் மற்றும் மேலும் ஒரு 14 வயது பெண்ணை கிங்ஸ்டனில் உள்ள குடியிருப்பில் இருந்து இருவரையும் கடத்தி சென்றுள்ளார்.

Mujahid Arshid kidnapped Celine Dookhran (pictured) and another young woman on July 19 before murdering Ms Dookhran

பின்னர் இன்னுமொரு இடத்தில் வைத்து மிகவும் கொடூரமாக பாலியல் துன்புறுத்தல் செய்து வன்புணர்வுக்குள்ளாக்கினார். தனது மருமகளான டூக்ரானை கழுத்தை கத்தியால் வெட்டி கொடூரமாக கொலையும் செய்தார்.

டூக்ரான் இறந்த பின்னர் அவரின் உடலை குளிர்சாதன பெட்டியில் போட்டு விட்டார்.

The two women were bound, gagged and wrapped in dust sheets before being taken to a £1.5million six-bed house Arshid was working on in south west London

கடந்த வருடம் ஜூலை மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் ஒட்டுமொத்த பிரித்தானியாவையும் கதி கலங்க வைத்தது.

குறித்த கொடூர சம்பவம் தொடர்பில் போலீசார் முஜாஹித்தை கைது செய்து வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் குற்றவாளி முஹாஜிதுக்கு 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Mujahid Arshid (pictured) kidnapped the two women and took them to a house he was renovating in Kingston, where he raped and slit both of their throats

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here