படுக்கைக்கு சம்மதிக்காவிட்டால் முட்டியை பெயர்த்துவிடுவேன் என மிரட்டிய ஹாலிவூட் பட தயாரிப்பாளர் ! நடிகை பகிர் தகவல் !

0
498
Harvey weinstein threat Trying Abuse Salma Hayek latest news

(Harvey weinstein threat Trying Abuse Salma Hayek latest news)

படுக்கைக்கு வரவில்லை என்றால் முட்டியை பெயர்த்துவிடுவேன் என்று ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகை சல்மா ஹயக்கை மிரட்டியிருக்கிறார்.

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக பாலியல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தற்போது தான் ஒவ்வொருவராக தைரியமாக அது குறித்து வெளியே சொல்கிறார்கள்

ஹார்வி வெயின்ஸ்டீன் தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சல்மா ஹயக் தெரிவித்துள்ளார்.

Image result for Harvey weinstein and Abuse Salma Hayek

அவர் தன்னை ஒவ்வொரு முறை படுக்கைக்கு அழைத்தபோதும் மறுத்துள்ளார் சல்மா.

தான் வெயின்ஸ்டீனின் ஆசைக்கு இணங்காததால் ஃப்ரீடா படத்தில் நடிகை ஒருவருடன் நிர்வாணமாக படுக்கையறை காட்சியில் நடிக்க வைத்தார் என்று சல்மா தெரிவித்துள்ளார்.

Image result for Harvey weinstein and Abuse Salma Hayek

ஹார்வி வெயின்ஸ்டீன் தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் முட்டியை பெயர்த்துவிடுவேன், கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் சல்மா தெரிவித்துள்ளார்.

வெயின்ஸ்டீன் பற்றிய உண்மையை கூறுமாறு பிரபல நாளிதழ் என்னிடம் முதலில் கேட்டபோது பயந்தேன், அழுதேன். அதன் பிறகு இப்படி கோழையாக இருக்கிறேனே என்று நினைத்து வெட்கப்பட்டேன் என்கிறார் சல்மா

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here