இலண்டனில் அசிங்கமானவர்களுக்கான மாடலிங் போட்டியில் கலக்கும் இலங்கை தமிழ்ப்பெண்!

0
302
London Based Modelling Agency Organizes Ugly Modelling Event

(London Based Modelling Agency Organizes Ugly Modelling Event )

இலண்டனில் ஒரு மாடலிங் நிறுவனம் மிகவும் வித்தியாசமான முறையில் அசிங்கமான உருவமுள்ளவர்களுக்கான மாடலிங் போட்டியை நடாத்தி வருகின்றது.

இதில் நீண்ட கழுத்து, பெரிய கன்னங்கள், மடிந்த காதுகள், வளைந்த மூக்குகள் கொண்ட மாடல்களே கலந்துகொள்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் இடம்பெற்றுவரும் இந்த நிகழ்வில் பல்வேறு அசிங்மான மாடல்கள் கலந்து சிறப்பிக்கின்றனர்.

A composite image shows potential models during a casting at the modelling agency.

இந்த வருட போட்டியில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த 22 வயதான Sheerah Ravindren என்னும் பெண்ணும் கலந்துகொண்டுள்ளார்.

வெறும் அவர் 1.61 மீற்றர் உயரமானவர், இவர் தன்னை “militant immigrant model” என அதாவது “போர்க்குணம் கொண்ட குடியேறி மாடல்” என அழைத்து வருகின்றார்.

Image result for London Ugly Modeling Sheerah Ravindren

மேலும் பல அசிங்கமான தொப்பையை கொண்டவர்களும் இந்த மாடலிங் போட்டியில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here