இங்கிலாந்து இராணுவ படைகளில் இணைய முண்டியடிக்கும் இளைஞர்கள் !

0
86
More Young People Apply Join England Security Forces

(More Young People Apply Join England Security Forces)

இங்கிலாந்து இராணுவப்படையில் இணைவதற்கு பெருமளவு இளைஞர் , யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இங்கிலாந்தின் இராணுவப் படையணியில் ஆட்களை இணைத்துக்கொள்ளும் நோக்கில், அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எனினும் எதிர்பார்த்த அளவை விட அதிகமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில் பணிகளை விரைவாக முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக குறித்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடந்த வருடத்தில் விண்ணப்பித்துள்ளதாக, பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் இருந்து பொருத்தமான தகுதிகளின் அடிப்படையில் இதுவரையில் 7 ஆயிரத்து 441 பேரைத் தெரிவுசெய்துள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

ஆட்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையை 300 நாட்களினுள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ளபோதிலும், இந்தச் செயன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கவின் வில்லியம்ஸன் ((Gavin Williamson) கூறியுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here