இலண்டனில் ஒரே இரவில் இருவர் கத்திக்குத்துக்கு பலி!

0
69
London Knife Stabbing Attack Killed 2 Same Night

(London Knife Stabbing Attack Killed 2 Same Night)

இந்த வருடத்தில் கடந்த 50 நாட்களுக்குள் 14 பேர் வரையில் இலண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவங்களில் பலியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த நபர்கள் தொடர்பில் இன்னமும் எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ,இலண்டனில் மேலும் இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர்.

இலண்டனில் உள்ள Camden பகுதியில் இரவு 8 .30 மணிக்கு ஒரு இளைஞரும் , Malden சாலையில் இரவு 10.15 க்கு மற்றொருவரும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.

Camden பகுதியில் கொல்லப்பட்ட இளைஞர்

இது தொடர்பில் போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். இதில் Malden பகுதி சம்பவம் ஒரு குழு மோதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் இவ்வாறான கொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here