இலண்டன் அதிவேகசாலையில் அநாதரவாய் கிடந்த பிணத்தால் பதற்றம்!

0
127
Dead Body Found London M20 Highway Closed

(Dead Body Found London M20 Highway Closed)

இலண்டன் M20 அதிவேகசாலையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித உடலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு பெரும் வீதி மூடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இதனால் குறித்த அதி விரைவு சாலையில் போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டது.

Image result for Dead Body Found London M20 Highway Closed

 

நேற்று மதியம் அளவில் மீட்க பட்ட உடல் எவ்வாறுஇங்கு வந்தது என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இது ஒரு கொலையுடன் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என ஆரம்ப கட்ட சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here