தமிழில் சரளமாக பேசி கலக்கும் வெள்ளை இன இளைஞர் ! (வைரல் வீடியோ)

0
225
English man talking fluent tamil Amazing Viral Video

(English man talking fluent tamil Amazing Viral Video)

தமிழரே தமிழை புறக்கணிக்கும் சூழ்நிலையில் ஒரு வௌ்ளையினத்தவர் தமிழை சரளமாக பேச முயற்சிக்கிறார்.

தமிழ் மொழியில் சரளமான பேசி புலம்பெயர் தமிழ் நண்பர்களிடம் பகிடியாக உரையாடுகிறார்.

இது வேறு எங்கும் இல்லை , ஆங்கிலத்தின் தாய் நாடான இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் தான்.

அத்துடன், தான் பல தடவைகள் இலங்கை வந்துள்ளதாவும், இலங்கைக்கான வீசாவை மகிழ்ச்சியுடன் நண்பர்களிடம் காட்ட முற்படுகிறார்.

இலங்கை தமிழ் பெண்ணை மணம் முடித்துள்ளதாகவும் அந்த நபர் கூறுகிறார்.

சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் அந்த காணொளி உங்களுக்காக.

(English man talking fluent tamil Amazing Viral Video)

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here