இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

0
2806
London Tamil Family Recorded Thief Activity Inform Police

(London Tamil Family Recorded Thief Activity Inform Police)

இலண்டனில் உள்ள தமிழ் வீடு ஒன்றில் திருட சென்ற நபருக்கு அந்த வீட்டின் உரிமையாளர் சாமர்த்தியமாக பாடம் புகட்டியுள்ளனர்.

திருடன் வீட்டின் பின் கதவை உடைத்து உள் நுழைய முயன்ற சமயம் , வீட்டில் இருந்தபடியே அவனின் செயற்பாட்டை வீடியோ மூலம் பதிவு செய்தனர்.

அதுமட்டுமன்றி கத்தி கூச்சலிட்டு திருடனை விரட்டி விடாமல் , இரகசியமாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன் படி அங்கு விரைந்த போலீசார் திருடனை கையும் மெய்யுமாக பிடித்து சென்றனர்.

அதுமட்டுமன்றி இவ்வாறு சாமர்த்தியமாக செயற்பட்ட தமிழ் குடும்பத்துக்கும் போலீசார் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது, அதை முழுவதும் பாருங்கள் .

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவுஸ்திரேலியாவில் 52 வருடங்களுக்கு முன் தொலைந்த குழந்தைகளை தேடி அலையும் போலிஸ்!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here