இலண்டனிலிருந்து கொழும்பு சென்ற விமானம் ஜெர்மனியில் திடிரென தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு!

0
171
London Colombo Airlines UL504 Flight Emergency Landed German

(London Colombo Airlines UL504 Flight Emergency Landed German)

பிரித்தானியாவின் இலண்டனில் இருந்து கொழும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் UL504 பயணிகள் விமானம் திடிரென ஜேர்மனியில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானம் திடிரென ஜேர்மனியில் தரையிறங்கிய காரணத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும் திடீர் மருத்துவ தேவை காரணமாகவே இந்த தரையிறக்கல் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த விமானம் மீண்டும் தனது பயணத்தை இலங்கை நோக்கி தொடர்ந்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here