இலண்டனில் பெண் உரிமைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டனப்பேரணி!

0
180
London People Mass Protest Ensure Women Rights

(London People Mass Protest Ensure Women Rights)

இலண்டனில் பெண்கள் உரிமை செயற்ப்பாட்டாளர்கள் பெண்களின் உரிமைகளை பரிசீலனை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மத்திய லண்டனில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Image result for London People Protest Ensure Women Rights

Image result for London People Protest Ensure Women Rights

இந்த பேரணியில் பெண் உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பல தரப்பட்டோரும் கலந்துகொண்டமை பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பேரணியில் ஈடுபட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ள அதேவேளை, பாலினப் பாகுபாடு மற்றும் வேலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச மகளிர் தினம் எதிர்வரும் 8ஆம் திகதி வருகின்ற நிலையில், மேற்படி பேரணி நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here