நடிகையின் நாய்க்குட்டியை கூட விட்டு வைக்காத இன்ஸ்டாகிராம் வாசிகள்!

0
173
Actress Priyanka Chopra Dog Getting Popular Instagram

(Actress Priyanka Chopra Dog Getting Popular Instagram)

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்கள், வெளிநாட்டு டி.வி. தொடரில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பிரியங்கா சோப்ரா ஒரு நாய் குட்டியை வளர்க்கிறார். அதற்கு டயானா சோப்ரா என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

இந்த நாய் குட்டிக்கு இன்ஸ்டாகிராம் இணையதள கணக்கும் தொடங்கி இருக்கிறார்.

இந்த நாய் குட்டியை பிரியங்கா சோப்ரா கையில் வைத்திருக்கும் படம், மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் படம் என்று விதம் விதமாக நாய்குட்டியை அவர் கொஞ்சும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

Related image

தன்னை டயானா குட்டியின் அம்மா என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, தன்னுடைய குழந்தை போலவே இந்த நாய் குட்டியை பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த நாய் தனியாக இருக்கும், படுத்திருக்கும், நிமிர்ந்து பார்க்கும் விதம் விதமான படங்களையும் இந்த நாய் குட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த டயானா சோப்ரா நாய்குட்டியின் இன்ஸ்டாகிராம் கணக்கை 55 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். நடிகையின் நாய்க்குட்டிக்கு வந்த மவுசை பாருங்கள் என்று இந்தி பட உலகினர் கூறுகிறார்கள்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here