பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் மார்க்கில் திருமணத்துக்கு 2,640 பேருக்கு அழைப்பு!

0
256
Prince Harry Meghan Wedding 2,640 Person Invited

(Prince Harry Meghan Wedding 2,640 Person Invited)

பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் அவரின் காதலியான மேகன் மார்க்கில் ஆகியோரின் திருமண நிகழ்வு வருகின்ற மே மாதம் 19 ஆம் திகது நடைபெறவுள்ளமை அறிந்ததே.

அரச குடும்பத்தில் ஹரி முடிக்குரிய இளவரசராக இல்லாத காரணத்தால் , முதற்தடவையாக அரச குடும்பம் சாராத பெருமளவானோர் இந்த திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Image result for Prince Harry

இந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அரச குடும்பம் சாராத முக்கிய நபர்களாக 2,640 அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த அரச குடும்ப திருமணத்தில் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்கின்ற அச்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இப்போதிருந்தே அதிக கவனம் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here