பிரித்தானியா North Yorkshire பகுதி மின்மாற்றி வெடித்து சிதறியது! மின்சார தடையால் மக்கள் அல்லல்!

0
74
Britain North Yorkshire Transformer Blast Power Supply Cut

(Britain North Yorkshire Transformer Blast Power Supply Cut)

பிரித்தானியாவில் ஏற்பட்ட மின்சார வழங்கல் கோளாறு காரணமாக நேற்றிரவு மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர்.

இந்த மின் தடைக்குரிய காரணம் North Yorkshire பகுதியில் இருந்த மின்மாற்றி வெடித்து சிதறியமையே என கூறப்பட்டுள்ளது.

இந்த மின் தடைப்பாதிப்பால் சுமார் இருபத்தையாயிரம் குடும்பங்கள் பாதிப்படைந்தனர்.

அந்த பிரதேசத்திலிருந்த கடை தொகுதிகள் இருளில் மூழ்கியதால் அவை இழுத்து மூடப்ட்டன

எனினும் இந்த மின் தடை கோளாறு சில மணி நேரங்களில் சீர் செய்யப்பட்டு வழமைக்கு திரும்பியது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here