சிரியாவில் ரஷ்சிய சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது – 39 பேர் பலி!

0
128
Syria Russian Supply Plane Crash Accident Killed 39 People

(Syria Russian Supply Plane Crash Accident Killed 39 People)

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுபோரில் அதிபருக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் சண்டையிட்டு வருகிறது.

இந்நிலையில், சிரியாவில் உள்ள ஹேமிமிம் விமானப்படை தளத்திற்கு ராணுவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு 39 பேருடன் ரஷ்ய சரக்கு விமானம் சென்று கொண்டிருந்தது.

எஞ்சின் கோளாறு காரனமாக சிரியாவின் கடற்கரை பகுதியான லதிகியா அருகே விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

Image result for Syria Russian Supply Plane Crash Accident Killed 39 People

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 39 பேரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ரஷ்யா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நேரிட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 33 பயணிகள், 6 பணியாளர்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர் என தெரிய வந்தது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here