பிரித்தானியா பிரதமர் சவூதி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டனம்!

0
128
Saudi Prince Salman Meets Britain Prime Minister Theresa May

(Saudi Prince Salman Meets Britain Prime Minister Theresa May)

சவூதி அரேபியாவின் அரியணைக்கான இளவரசர் முகமது பின் சல்மான் பிரித்தானியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இளவரசர் முகமது பின் சல்மானிடம் அந்நாட்டில் நிலவும் மனித உரிமைகள் குறித்த கவலைகளை பிரித்தானியா பிரதமர் தெரீசா மே வெளிப்படுத்தியுள்ளார்.

சவுதியில் இடம் பெரும் கண்மூடித்தனமான மரண தண்டனைகள் குறித்து சவூதி அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரீசா மே கோரிக்கை விடுத்தார்.

Image result for Saudi Prince Salman Meets Britain Prime Minister Theresa May

மேலும், ஏமனில் மனிதாபிமான உதவிகள் முழுமையாக சென்று சேரவும், அங்கு அரசியல் தீர்வை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளும்படி சல்மானிடம் தெரீசா மே வலியுறுத்தினார்.

இளவரசர் சல்மானின் வருகைக்கு பிரித்தானியாவில் பாரிய எதிர்ப்பு கிளம்பியமையும் , அவரின் வருகையை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கையெழுத்திட்டு மகஜர் ஒன்றை பிரதமரிடம் கையளித்தமையும் அறிந்ததே.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here