மனிதரை போலவே சிகரெட் புகைக்கும் மனிதக்குரங்கு (வீடியோ இணைப்பு)

0
237
Indonesia Orangutan Smokes Cigarette Video Getting Viral

(Indonesia Orangutan Smokes Cigarette Video Getting Viral)

இந்தோனேசியாவில் உள்ள பாண்டுங் மிருகக்காட்சி சாலையில் ஓசன் என்ற பெயரில் மனிதக் குரங்கு ஒன்று உள்ளது.

இங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பார்வையாளர்களில் ஒருவர் குரங்கு இருந்த இடத்திற்கு சிகரெட்டை தூக்கி வீசுகிறார்.

அதனை கையில் எடுத்த மனிதகுரங்கு வாயில் வைத்து மனிதர்களை போல் புகைப்பிடிக்கிறது.

இது பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதையடுத்து, மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் மற்றும் சிகரெட்டை உள்ளே வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இந்தோனேசியாவில் புகைப்பிடிப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. புகைப்பிடிப்பவர்கள் எண்ணிக்கையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தோனேசியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here