பிரித்தானியாவில் சேவைகளை மீள ஆரம்பிக்கும் KFC நிறுவனம்!

0
184
Britain KFC Spokesman Says Restart Services Limited Level

(Britain KFC Spokesman Says Restart Services Limited Level)

பிரித்தானியாவில் கடந்த மாதம் KFC நிறுவனத்துக்கு கோழிகளை வழங்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக அந்த நிறுவனம் பிரித்தானியாவில் மட்டும் 900 உணவகங்களை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

ஆனால் தற்போது அதன் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் , KFC நிலையங்களுக்கு கோழியை விநியோகம் செய்யும் முறையில் அது புதிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

Image result for Britain KFC Spokesman Says Restart Services Limited Level

எனினும் தற்போது 97 %மான கிளைகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவையை வழங்கும் அளவில் உள்ளதாக KFC இன் பேச்சாளர் கூறியுள்ளார்.

மேலும் விரைவில் பூரணமான சேவையை வழங்க அவர்கள் முயற்சி எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here