பீச்சில் பிகினி அணியாமல் புடவையா கட்ட வேண்டும்? நடிகை அதிரடி கேள்வி? (படங்கள் இணைப்பு)

0
632
Actress Radhika Apte Replied Fans Gossip Question

(Actress Radhika Apte Replied Fans Gossip Question)

பிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்திருந்தார்.

இந்திப் பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தேவின் நடிப்பில் தற்போது ‘பேட்மேன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Related image

Related image

Image result for Radhika Apte hot

Related image

Related image

 

சமீபத்தில் இவர் கோவா கடற்கரையில் தனது நண்பருடன் பிகினி உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தனர்.

இதற்கு பதில் அளித்து இருக்கும் ராதிகா ஆப்தே, ‘பீச்சில் பிகினி அணியாமல் புடவையா கட்டிக்கொண்டு செல்ல முடியும்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னை கிண்டல் செய்கிறார்கள் என்று ஒருவர் சொல்லும் வரை அது எனக்கு தெரியாது. என்னை கேலியும், கிண்டலும் செய்பவர்களை நான் கண்டும் காணாமலும் விட்டுவிடுவேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here