பிரான்சில் அவசரமாக குடியுரிமை கோரும் பிரித்தானியார்கள்!

0
210
France Living British People Apply French Citizenship

(France Living British People Apply French Citizenship)

பிரான்சில் சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் பிரித்தானிய மக்கள் வசிக்கிறார்கள்.

இதில் பாரிசை சூழவுள்ள இல் து பிரான்ஸ் மாகாணத்தில் மட்டும் 20,000 பிரித்தானியர்கள் வாழ்கிறார்கள்.

இப்போது Brexit காரணமாக இவர்கள் வேகமாக பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து வருகிறார்களாம்.

கடந்த 2017 இல் மட்டும் 3,173 பிரித்தானியர்கள் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றுள்ளார்கள்.

இங்கு வாழும் ஆங்கிலேயர்கள் சொத்துக்கள், நிலங்கள் வாங்கியும் வியாபாரத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.

பிரான்சில் வாழும் ஏனைய பல இனங்களோடு ஒப்பிடுகையில், இங்குள்ள பிரித்தானியர்கள் சரளமாக பிரெஞ்சு பேசுகிறார்கள்.

இவர்களின் குடியுரிமை கோரிக்கை விரைவில் பரிசீலனை செய்யப்படும் என பிரான்ஸ் நாட்டின் குடிவரவுத்துறை அறிவித்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here