சுவிஸில் மகளை கொலை செய்து பிணத்துடன் உறவுகொண்ட கொடூர தந்தை!

0
1483
Switzerland Black Magic Father Killed Daughter Jailed 9 Years

(Switzerland Black Magic Father Killed Daughter Jailed 9 Years)

சுவிட்சர்லாந்தில் தனது மகளுடன் வசித்து வந்த ஜெர்மனியர் ஒருவர் மந்திர தந்திரங்களில் ஆர்வம் உடையவர்.

இதில் இருந்த அதிக ஆர்வம் மற்றும் ஈடுபாடு காரணமாக மகளுக்கு பேய் பிடித்து இருக்கிறது என கூறி பல மந்திரங்களை செய்துள்ளார்.

மேலும், ஒரு கட்டத்தில் மகளை கொலை செய்து அவளது சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார்.

காரணம், உடலுறவு கொண்டால் தனது மகளுக்கு பிடித்துள்ள பேய் விலகி அவர் மீண்டும் உயிர் பெறுவார் என நினைத்துள்ளார்.

இதையடுத்து இந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன், போலீஸார் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

இவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here