பிரித்தானியாவில் பிளாஸ்டிக் பாவனைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆலோசனை பெற தீர்மானம்!

0
135
UK Government Get Consultation Control plastic Usage

(UK Government Get Consultation Control plastic Usage)

பிரித்தானியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை குறித்த புதிய ஆலோசனை ஒன்றை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பிரித்தானியாவின் நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில் , பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எவ்வாறு வரி அறவிடுவதென்பது தொடர்பாக ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள அவர் தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையிலும், 25 ஆண்டுகால சுற்றுச்சூழல் திட்டத்தை, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அண்மையில் முன்வைத்திருந்தார்.

இதன் பின்னணியில் கழிவு பொருட்களுக்கு வரி அறவிடுவது என தீர்மானம் செய்யப்பட்டது. இதற்குரிய ஆலோசனையே தற்போது கலந்தாலோசிக்கபட்டு வருகின்றது.

இந்த முறைமை பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்தும் என நம்பபடுகின்றது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here