பதினைந்து ஆண்டுகளாக பெற்ற மகளை அடைத்து வைத்து வன்புணர்வு செய்த தந்தை! தாயும் உடந்தை!

0
794
American Dad Mother Arrested Abuse Own Daughter

(American Dad Mother Arrested Abuse Own Daughter)

அமெரிக்காவில் பெற்ற மகளை 15 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து அவரை இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிய, தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓஹிஹோ மாகாணத்தை சேர்ந்த 53 வயதான நபர், கடந்த 15 ஆண்டுகளாக சொந்த மகளை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதற்கு அவர் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் போது அவருக்கு 10 வயது தான்.

15 ஆண்டுகளாக இந்த கொடூரத்தை மகள் அனுபவித்த நிலையில் தற்போது தனது 25வது வயதில் வீட்டிலிருந்து தப்பி வெளியில் சென்று அதிகாரிகளிடம் அனைத்தையும் கூறியுள்ளார்.

இந்த 15 ஆண்டில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.

தற்போது 7 மற்றும் 2 வயதில் அவருக்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பெண்ணின் புகாரையடுத்து அவரின் தந்தை மற்றும் தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இருவர் மீதும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here