பிரித்தானியாவின் புகழ் பெற்ற காமெடி நடிகர் செர் கென் டொட் காலமானார்!

0
93
British Famous Comedy Actor Sir Ken Dodd Passed Away

(British Famous Comedy Actor Sir Ken Dodd Passed Away)

பிரித்தானியாவில் 1954ஆம் ஆண்டு முதல் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் செர் கென் டொட் (Sir Ken Dodd), தனது 90ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

Image result for British Famous Comedy Actor Sir Ken Dodd Passed Away
கடந்த 6 வாரங்களாக சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது சிறந்த படைப்பாக Diddy Men கருதப்படுகின்றது.மேலும், மூன்றரை மணித்தியாலங்களில் ஆயிரத்து 500 நகைச்சுவைக் கதைகளைக் கூறி, 1960ஆம் ஆண்டு அவர் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

Related image

இவரது மறைவுக்கு பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த திரைப்பட துறை பிரபலங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here