பிரித்தானிய பிரதமரால் புட்டினுக்கு 24 மணி நேர கெடு! வலுக்குறது இராஜதந்திர முறுகல்!

0
152
British Prime Minister Gives 24 Hours Time Puttin Explain Poison Atttack

(British Prime Minister Gives 24 Hours Time Puttin Explain Poison Atttack)

பிரித்தானியாவில் வைத்து தஞ்சம் அடைந்த ரஷ்ய முன் நாள் உளவாளியை, ரஷ்ய புலனாய்வு துறை கொலை செய்ய கடந்த வாரம் முயற்சி செய்த விடயம் யாவரும் அறிந்ததே.

“நொவிச் சொக்” என்று அழைக்கப்படும் ஒருவகையான நச்சு வாயுவை ரஷ்யாவில் இருந்து பிரிட்டனுக்கு கொண்டு வந்து, அதனை பிரித்தானியாவில் வைத்து பயன்படுத்தியுள்ளது ரஷ்யா.

Image result for British Prime Minister Gives 24 Hours Time Puttin Explain Poison Attack

இன்னும் 24 மணி நேரத்தில் இச்செயலுக்கான விளக்கத்தை தமக்கு தரவேண்டும் என ரஷ்யாவிடம் பிரித்தானிய பிரதமர் திரேசா மே கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஷ்ய துணை தூதுவரை அழைத்து , இதற்கு புட்டின் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கடுமையாக கூறி அனுப்பியுள்ளார் பிரதமர்.

இதனை தாம் தமது நாட்டு அதிபரான புட்டினிடம் தாம் சொல்வதாக தூதுவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் காரணத்தால் ராஜதந்திர மட்டத்தில் பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தற்போதும் பெரும் நெருக்கடியில் உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் தோன்றியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here