ஈராக்கில் மூழ்கிய பிரித்தானியா கப்பலை தேடும் பணிகள் மீள் ஆரம்பம்!

0
100
Iraq Searches Artefacts-laden Britain Ship Sank First World War

(Iraq Searches Artefacts-laden Britain Ship Sank First World War)

ஈராக் கடலில் பல காலத்துக்கு முதல் காணாமல் போன பிரித்தானியாவுக்கு சொந்தமான artefacts-laden கப்பலை தேடும் பணியில் ஈராக் படைகள் இறங்கியுள்ளது.

இந்த கப்பல் மொசுலில் இருந்து வடக்கு பஸ்ரா நோக்கி வந்து கொண்டிருந்த வேளை கடலில் மூழ்கி காணாமல் போனது.

அதிகளவு பாரம் ஏற்றப்படமையே இந்த கப்பல் மூழ்கியமைக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

முதலாம் உலகப்போரின் போது காணாமல் போன இந்த கப்பலை தேடி பல வெளிநாட்டு நிறுவனங்கள் தேடுதல் நடாத்திய போதும் இதுவரை எந்த தகவலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது ஈராக் பஸ்ரா பல்கலைகழகத்தின் நெறிப்படுத்தலில் இந்த தேடுதலை மீண்டும் தொடங்கி இருப்பதாக ஈராக் செய்திகள் கூறுகின்றது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here