இலண்டன் அருங்காட்சியகத்தில் சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரத்துக்கு மெழுகுச் சிலை!

0
102
London Museum Construct Sathyaraj Baahubali character Statue

(London Museum Construct Sathyaraj Baahubali character Statue)

உலகப் புகழ்பெற்ற இலண்டன் “மேடம் டுசாட்ஸ்” அருங்காட்சியகத்தில் பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜுக்கு ‘பாகுபலி’ கதாபாத்திர மெழுகுச் சிலை நிறுவப்படவுள்ளது.

உலகின் செல்வாக்கு மிக்க கதாபாத்திரங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் இந்த அங்கீகாரம், இதற்கு முன்பு பிரபாஸின் பாகுபலி கதாபத்திரத்துக்கு கிடைத்தது. தற்போது கட்டப்பா கதாபாத்திரத்துக்கும் கிடைக்கவுள்ளது.

எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பாகுபலி. இந்த படம் இரண்டு பகுதிகளாக வந்தது.

Image result for London Museum Construct Sathyaraj Baahubali character Statue

இப்படத்தின் முதல் பகுதியில் பாகுபலியை கட்டப்பாவாக நடித்திருந்த சத்யராஜ் கொல்வதாக அமைந்திருந்தது. இரண்டாவது பகுதியில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்கிறார் என்பதை விளக்கும் விதமாக இருந்தது.

“பாகுபலி” படத்தின் வசூல் இந்திய அளவில் குறிப்பிடத்தகுந்த சாதனையை நிகழ்த்தியது. பாலிவுட்டில் உருவாகும் படங்கள்தான் இவை போன்ற சாதனைகளை இதற்கு முன் நிகழ்த்தி இருந்தன.

மேலும் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்படட உள்ள முதல் தமிழனின் உருவ சிலை என்ற பெருமை நடிகர் சத்யராஜுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here