இலண்டனில் சிங்களவர்களுக்கு பாதுகாப்பு இல்லை! வெளிநாட்டு அமைச்சரின் செயலாளரிடம் புகார்!

0
102

(London Sinhalese Meet UK Official Ensure Protection)

இலண்டனில் எமக்கு பாதுகாப்பு இல்லை, தமிழர்கள் பெரும் அளவில் வாழ்வதால் எமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிங்களவர்கள் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சரின் செயலாளரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

சிங்கள மக்களின் புலம்பெயர் அமைப்பான, உலக இலங்கையர் பேரவையைச்(GSF) சேர்ந்த 3 பேர் அடங்கிய குழு ஒன்றே இவ்வாறு பிரித்தானிய வெளியுறவு துறை அதிகாரிகளை நேற்று முன் தினம் சந்தித்து தமது பிரச்சனை பற்றி கூறியுள்ளார்கள்.

கடந்த மாதம் கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை, நாட்டை விட்டு அகற்றுமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்தது.

இதனை அடுத்து குறித்த இராணுவ அதிகாரி மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான் அதன் பின்னர் தமிழர்களால் சிங்கள மக்கள் லண்டனில் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதாக இவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here