ஸ்கொட்லாந்து கடலில் உதவி கோரிய கப்பலை தேடி கடற்படை தேடுதல் நடவடிக்கை!

0
58
UK Navy Search West coast scotland Ship Disappear

(UK Navy Search West coast scotland Ship Disappear)

ஸ்கொட்லாந்து மேற்கு பகுதி கடற்கரையில் கப்பல் ஒன்றை தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Ullapool தொடக்கம் Tobermory.வரையிலான கடல்பகுதியிலேயே இந்த தேடுதல் வேட்டை நடைபெறுகின்றது.

இந்த பகுதியில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து தம்மை காப்பாற்றும் படி அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடிரென கப்பல் காணாமல் போய்யுள்ளது. இவர்களின் தேடுதலில் குறித்த கப்பல் சிக்கவில்லை ,இது மூழ்கியதா அல்லது வேறு எங்கும் திசை
மாறி சென்றுள்ளதா என்பது தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து மேற்படி கப்பலை யாரவது கண்டிருந்தால் தமக்கு அறிய தரும் படி மக்களிடம் உதவி கோர பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here