பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை!

0
114
Brexit Decision European Parliament Waring Britain

(Brexit Decision European Parliament Waring Britain)

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது

இது தொடர்பில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜேன் கிளவுட் ஜங்கர் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஜேன் கிளவுட் ஜங்கர் உரையாற்றும் பொது அவர் கூறியதாவது,

Image result for European Parliament Jean-Claude Juncker

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் அவர்கள் வருத்தபடுவார்கள் என கூறியுள்ளார்.

பிரித்தானியா விமர்சனங்கள் மற்றும் கோஷங்களை தாண்டிச் செல்ல வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரெக்சிற் பிரதிநிதி Guy Verhofstadt தெரிவித்துள்ளார்.

எனினும், ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும், பிரெக்சிற்றுக்கு பின்னரான குடிமக்கள் உரிமைப் பிரகடனத்தில் மிக அருகில்இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஜேன் கிளவுட் ஜங்கரின் இந்த உரைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here