பிரித்தானியாவின் புகழ் பூத்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

0
105
Britain Famous Scientist Stephen Hawking Passed Away

(Britain Famous Scientist Stephen Hawking Passed Away)

பிரித்தானியாவை சேர்ந்த 76 வயதான இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானதாக, அவருடைய பிள்ளைகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது இளம்வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங், இதனால் அவரின் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தார்.பின்னர் கணினி பேச்சு கருவி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் நிலைக்கு ஆளானார்.

Image result for Britain Famous Scientist Stephen Hawking Passed Away

இவர் கருந்துளை மற்றும் அண்டவியல் குறித்து மிக முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தவர்.

மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக புத்திகூர்மை மிக்க ஒருவராக இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங் இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here