பிரித்தானியாவுக்குள் நுழைய கனடா பெண் பத்திரிகையாளருக்கு தடை!

0
115
Britain Officials Block Canada Journalist Enter UK Border

(Britain Officials Block Canada Journalist Enter UK Border)

இங்கிலாந்து பாதுகாப்பு லீக் இணை நிறுவனர் டாமி ராபின்சனை பேட்டி காண இங்கிலாந்துக்கு வர தயாராக இருந்த கனடாவை சார்ந்த பத்திரிகையாளர் Lauren Southern(22)-யை பிரிட்டன் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் Calais-ல் ஆறு மணி நேரம் விசாரனை நடத்தியுள்ளனர்.

மேலும் விசாரணையின் பின்னர் இவர் , முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

கனடாவை சார்ந்த பத்திரிகையாளர் Lauren Southern இங்கிலாந்து பாதுகாப்பு லீக் இணை நிறுவனர் டாமி ராபின்சனை பேட்டி காண வந்ததாலேயே அவருக்கும் தடை விதிக்கப்பட்டது.

Image result for Canada Journalist Lauren Southern

இது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள Lauren Southern தான் 6 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் தனது அலுவல் தொடர்பான ஆவனங்களில் பாகிஸ்தான் அடையாளங்கள் இருந்ததாலேயே தனக்கு தடை விதிக்கப்பட்டதாக பிரித்தானிய அதிகாரிகள் பொய் சொல்வதாக அவர் கூறியுள்ளார்.

இவருடன் சேர்த்து மூன்று பேர் பிரித்தானியாவை விட்டு மூன்று நாட்களுக்குள் வெளியேறப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here