இலண்டனில் மற்றுமொரு ரஷ்ய உளவாளி கழுத்து நெரித்து கொலை!

0
125
London Another Russian Spy Nikolai Glushkov Murdered

(London Another Russian Spy Nikolai Glushkov Murdered)

பிரித்தானியாவில் தொடரும் ரஷ்ய உளவாளிகளின் கொலைகளை தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவிவருகின்றது.

முதலில் பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்திருந்த ரஷ்யாவின் முன்னாள் உளவாளி ஒருவர் மீது இராசயன நச்சு தாக்குதல் நடாத்தப்பட்டு அவர் உயிர் ஆபத்தில் இருக்குறார்.

இந்த தாக்குதலை ரஷ்யாவின் உளவுப்படையே செய்திருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நேரடியாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் , ரஷ்யாவின் மற்றுமொரு உளவாளி இலண்டனில் அவரது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Nikolai Glushkov என்னும் 68 வயதான உளவாளி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Image result for London Another Russian Spy Nikolai Glushkov Murdered

இவர் ரஷ்ய அரசு மீதான அதிருப்தி காரணமாக அங்கிருந்து வெளியேறி பிரித்தானிய ஆதரவுடன் லண்டனில் வசித்து வந்தவராவர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எனினும் தொடர் கொலைகள் காரணமாக பெரும் அச்சம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here