இலண்டன் மேயர் சமுகவலைத்தள பாவனை தொடர்பில் கருத்து!

0
111
London mayor sadiq khan Statement Caring Social Media Apps

(London mayor sadiq khan Statement Caring Social Media Apps)

இலண்டன் மேயர் சாதிக் கான் டெக்சாஸில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமுக வலைத்தள பாவனை தொடர்பில் முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் பரப்பப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடக நிறுவனங்களிடம் லண்டன் மேயர் சாதிக்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேயர் சாதிக்கான்,

Image result for London mayor sadiq khan

கொலை மிரட்டல் உள்ளிட்ட இணையத்தில் பரப்பப்படுகின்ற இனவாத கருத்துக்கள் சிலவற்றை சுட்டிக்காட்டியதுடன், துஷ்பிரயோகத்தின் அளவு, சிறுபான்மை பின்னணியிலிருந்து அரசியலுக்குள் நுழைவதை தடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், விமர்சனங்கள் மற்றும் மேலும் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தமது திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி சில சமுகவலைத்தளங்கள் போலிச் செய்திகளை பரப்புதல் மற்றும் தீவிரவாதத்தை பரப்புவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here