ரஷ்ய உளவாளிகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் தடய சேகரிப்பில் நிபுணர்கள்!

0
133
London Russian Spies Attacks UK Collecting Evidences

(London Russian Spies Attacks UK Collecting Evidences)

பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரஷ்யாவை சேர்ந்த உளவாளிகள் இருவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ரஷ்யாவை குற்றம் சாட்டியுள்ள நிலையில் ரஷ்யா இதனை அடியோடு மறுத்துள்ளது.

ஆனால் பிரித்தானியா இதுவரை இந்த தாக்குதல்கள் தொடர்பில் குற்றவியல் தடயங்களை சமர்பித்தல் தொடர்பில் எதுவும் கூறாத நிலையில் உள்ளது.

இந்நிலையில் , தடயவியல் நிபுணர்கள் சொல்ஸ்பரி பகுதியில் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

Image result for London Russian Spies Attacks UK Collecting Evidences

இந்த தாக்குதல் சம்பவங்கள் இரு நாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசல்களை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து கூறியுள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

பிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்!

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here