உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

0
7760
Ukraine Young Girl Gets Chil Water Bath

(Ukraine Young Girl Gets Chil Water Bath)

இனா என்னும் 32 வயதாகும் யூக்கிரேன் நாட்டுப் பெண், இப்போது பார்த்தால் கூட 16 வயது பருவ மங்கை போல காட்சி தருகிறார்.

இவர் 0 பாகையில் உள்ள உறையும் குளிரில் நிர்வாணமாக அடிக்கடி குளித்து வருகிறாராம்.

கடும் குளிர் நீரில் குளிப்பதால் தசைகள் சுருக்கமடையாது என்றும். இளமை திரும்பும் என்று இவர் கூறி வருகிறார்.

Inna Vladimirskaya, 32, strips off on the banks of the Dnieper river, in Kiev, Ukraine, every Sunday morning

Before her swim, brave Inna takes a naked jog along the banks of the river

The fitness enthusiast believes her freezing workout is good for her health as the cold is good for activating circulation

 

யூக்கிரேன் நாட்டில் – 10 டிகிரி கால நிலை உள்ளது. அதிலும் ஏரிகள் உறைந்து பனிக் கட்டியாகி விடும்.

இவ்வாறு உறை நிலையில் இருக்கும் ஏரியில் தான் இவர் குளித்து வருகிறார். இதற்கு சரியான பயிற்ச்சி தேவை.

இல்லையென்றால் பழக்கம் இல்லாத நபர்கள் இவ்வாறு ஏரியில் இறங்கினால், உடனே இதயத் துடிப்பு நின்று மரணமடைந்து விடுவார்கள்.

பொதுவாக குளிர் நீரில் குளித்து வருபவர்கள் புத்துணர்ச்சியோடு இருப்பார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் அதற்கான இவ்வளவு குளிரிலா ?

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

இலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்! (முழு வீடியோவையும் பாருங்கள்)

நடிகை அணிந்து வந்த கவுனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here