பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

0
5516
Doctor Arrested Illegally Contacted 15 Years Old Child

(Doctor Arrested Illegally Contacted 15 Years Old Child)

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்வதற்காக 1,300 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Angelo Trigoso Jara (29) என்பவர் Oklahoma மாநிலத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவர் இணையதளம் வாயிலாக புளோரிடாவில உள்ள 15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

அந்த சிறுமியிடம் தனது வயது 23 என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார்.

அதன்பின்னர் ஸ்னாப்சாட் மூலம் பல மணிநேரம் உரையாடியுள்ளனர். நாட்கள் செல்ல ஆபாசமான புகைப்படங்களை சிறுமிக்கு அனுப்பியுள்ளார்

இதற்கிடையில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி ப்ளோரிடாவுக்கு சென்ற இந்த மருத்துவர், சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை அழைத்துக்கொண்டு, ஹொட்டல் ஒன்றில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து திரும்பிய பின்னரும் இவர் தனது உரையாடலை தொடர்ந்துகொண்டு தான் இருந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள, புளோரிடா பயணிக்கையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர்கள் உறவு குறித்து அறிந்துகொண்ட தாய், அளித்த புகாரின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது சட்டவிரோதமான பாலியல் செயல் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், விரைவில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னுடன் பயின்ற சக மருத்துவ மாணவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

நடிகை அணிந்து வந்த கவுனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here