ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

0
7093
Saudi Prince Make Film For Morocco Lover

(Saudi Prince Make Film For Morocco Lover)

சவூதி அரேபியாவின் நீண்ட கால வெளியுறவு அமைச்சராக இருந்த சவுது அல் -பைசல், பாரிஸில் தனது ஆசை நாயகிக்காகத் தனிப்பட்ட முறையில் நீலப் படங்களைத் தயாரிக்க ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் அதற்கான பணத்தை அளிக்காத காரணத்தால் அந்த நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த நீல படம் எப்படி இருக்க வேண்டும், தனது எதிர்பார்ப்புகள் என்ன என்பதைப் படத்தைத் தயாரிக்கும் Atyla concierge என்னும் நிறுவனத்திற்குச் சவுது அல் – பைசல் தொடர்ந்து அறிவுரை வழங்கியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் படம் பாரிஸில் இருக்கும் சவுது அல் – பைசல்-இன் ஆடம்பர அப்பார்ட்மெண்டில் தயாரிக்கப்பட்டது.

இவரது அப்பார்ட்மென்ட் Arc de Triomphe என்னும் பிரபலமான நுழைவின் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தைத் தயாரித்தற்கான பணம் சவுது அளிக்கவில்லை என Atyla concierge நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

மேலும் சவுது அல் – பைசல் 2015ஆம் ஆண்டு தனது 75 வயது இறந்து விட்டார். இந்த வழக்குத் தற்போது பாரிஸ் அருகில் நான்ட்ரீ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் Atyla concierge நிறுவனத்திற்கு நிலுவை தொகையான 78,000 பவுண்ட் தொகையைச் சவுது சொத்துக்களை மேலாண்மை செய்யும் நிறுவனம் அளிக்க வேண்டும் என இந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் தொகை சவூதி அரசு குடும்பத்தின் சொத்துக்களை ஒப்பிடுகையில் மிகவும் சிறிய தொகை என்றாலும், இந்த வழக்கின் மூலம் சவூதி அரசு குடும்பத்திற்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.

சவுது அல் – பைசல்-இன் ஆசை நாயகி ஒரு மோரோக்கோ அழகி என்றும் அவர் தற்போது பாரிஸை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் சவுது அல் – பைசல் 1975 முதல் 2015 வரை, அதாவது அவர் இறக்கும் வரையில் இப்பதவியில் பணியாற்றியுள்ளார்.

மேலும் இவர் பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் சுமார் 7 மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவர்.

சவுது அல் – பைசல், தனது உறவுக்கார பெண்ணான ஜாவ்ஹாரா பின்ட் அப்துல்லா பின் அப்துல் ரகுமான என்பவரை திருமணம் செய்து 3 மகன், 3 பெண் பிள்ளைகளைப் பெற்றுள்ளார்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

நடிகை அணிந்து வந்த கவுனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here