இருபது வருடமாக பல் துலக்காத இளைஞனுக்கு நேர்ந்த கதி!

0
525
Britain Young Man Never Clean Teeth Lifetime

(Britain Young Man Never Clean Teeth Lifetime)

பிரித்தானியாவைச் சேர்ந்த ஜே(21) எனும் இளைஞன் தனது குழந்தை பருவம் முதல் சுமார் 20 ஆண்டுகள் வரை பல் துலக்காமல் இருந்துள்ளார்.

20 வருடமாக பல் துலக்காததால் ஜே வாயிலிருந்து அதிகளவு துர்நாற்றம் வந்துள்ளது.

மேலும் அவரது பல்லை பற்றி கேள்வி கேட்பவர்களிடம் முகம் கொடுத்து பேச முடியாமல் தவித்த ஜே ஒரு வழியாக அவரது பல் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்பியுள்ளார்.

அதற்காக ஜே பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது, அவருடைய பற்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்தது.

பல் துலக்காமல் இருந்ததால் மட்டுமே அவரது பற்கள் இவ்வளவு மோசமாகவில்லை சிறுவயது முதல் அதிக இனிப்பு பொருட்கள் போன்ற பற்களுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையே அவர் அதிகம் விரும்பி சாப்பிட்ட காரணத்தால் இந்த கோரமன நிலை அவரது பற்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அதிகமாக சோடா பானங்களை உட்கொண்டதாலும், பற்களை இதுவரை சுத்தம் செய்யாமல் இருந்ததாலும் தான் பற்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று ஜே மருத்துவரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஜேவின் வாயை சோதித்த மருத்துவர்கள் அவரின் வாயில் பல பற்கள் சொத்தையாகவும், பல கிருமிகள் அவரது பற்களில் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் மிகவும் மோசமாக இருந்த அவரது 11 பற்கள் பிடுங்கி எறிய முடிவு செய்யப்பட்டது. இதற்காக 18 மில்லிமீட்டர் வரை துளையிடப்பட்டு செயற்கை பற்கள் பொருத்தப்பட்டன.

மீதம் இருந்த பற்கள் சுத்தம் செய்யப்பட்டன, இதன் பின்னர் 6 மாதம் கழித்து அவர் பற்கள் அனைவரையும் போல சாதாரணமாக மாறியது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here