இலண்டனில் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபட்ட இளைஞர் கைது!

0
62
London Police Arrested Man Involved Terrorism

(London Police Arrested Man Involved Terrorism)

பிரிட்டன் நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாத வகையில் அங்குள்ள பயங்கரவாத் தடுப்பு பிரிவு போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு லண்டனில் வசித்து வந்த 27 வயதான வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 24 வயது பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

அங்கிருந்து மேலும் 3 முகவரிகள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here