பிரதமர் மோடி இங்கிலாந்து விஜயம்!

0
73

(Indian Prime Minister Modi Visits United Kingdom)

பிரதமர் மோடி திங்கள்கிழமை (இன்று) முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை ஸ்வீடன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய நோர்டிக் நாடுகளின் உச்சிமாநாடு ஸ்டாக்ஹோமில் நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல், கல்வி தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஸ்வீடனில் இந்திய வம்சாவளி தொழில்துறையினரையும் சந்திக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து புறப்படும் மோடி, நாளை இரவு லண்டனில் தங்குகிறார்

தொடர்ந்து 53 காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு லண்டனில் நடைபெறுகிறது.

வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இங்கிலாந்துப் பிரதமர் தெரசாமே மற்றும் காமன்வெல்த் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.

மேலும் லண்டனில் அவர் ராணி எலிசபெத்தையும் சந்திக்க உள்ளார்.

இதற்கிடையே லண்டனில் உள்ள புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் பிரதமர் மோடி இந்தியர்கள் இடையே புதன்கிழமை உரை நிகழ்த்த உள்ளார்.

அத்துடன் முக்கியத் தலைவர்கள் மற்றும் வர்த்தகத் துறையினருடன் சந்தித்துப் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here