நன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால் நெகிழ்ந்து போன ஆதரவற்றோர் இல்லம்!

0
257
Canada Girl Donted Big Money Sri Lanka Orphan Centre

(Canada Girl Donted Big Money Sri Lanka Orphan Centre)

இலங்கையில் பிறந்து கனடா தம்பதியினால் தத்தெடுக்கப்பட்ட யுவதி, பல வருடங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகி இருந்தமை அறிந்ததே.

Kacee Rhodes என்ற பெண்ணே இவ்வாறு பிறந்த நாடான இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.

Kacee Rhodes

கனடா Calgary பகுதியில் வாழும் Kacee, இலங்கையில் தான் வாழ்ந்த குழந்தைகள் இல்லத்திற்காக பெரிய தொகை நிதியை சேர்த்து அதனை வழங்கியுள்ளார்.

தன்னை வாழ வைத்த பீட்டர் வீரசேகர சிறுவர் இல்லத்தின் கணக்கிற்கு பெரும் தொகை பணம் வழங்கியுள்ளார்.

அந்த பணத்தின் மூலம் இல்லத்தில் வளரும் பிள்ளைகளுக்கு உதவுமாறு சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் அவர் அறிவித்துள்ளார்.

கொழும்பு வரும் கனடா யுவதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இல்ல நிர்வாகத்தினால் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு வந்தவுடன் அவருக்கு நன்றி செலுத்துவதற்காக இல்ல நிர்வாகி அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளார்.

Gail மற்றும் Mark Rhodes தம்பதியினால் Kacee 8 மாத குழந்தையாக இருக்கும் போது தத்தெடுக்கப்பட்டுள்ளார். Kacee 9 வயதாக இருக்கும் போது துரதிஷ்டவசமாக Gail உயிரிழந்து விட்டார்.

Kacee and fiance Phil Jegard.

அதன் பின்னர் Mark பொறுப்பில் வளர்ந்த Kacee இன்று வாழ்க்கையில் நல்ல முறையில் உயர்ந்துள்ளார். அத்துடன் Kacee திருமணம் செய்யவுள்ள துணையுடன் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார் என கூறப்படுகின்றது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

ஆசைநாயகிக்காக நீலப்படம் தயாரித்த சவூதி இளவரசரால் அரச குடும்பத்துக்கு வந்த வினை!

வீட்டில் மனைவி இல்லாததால் நாயுடன் உறவு கொண்ட நபர்!

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கில்லாடி குருக்கள்!

பதினைந்து வயது சிறுமியுடன் உறவு கொள்ளும் ஆசையில் வைத்தியர் செய்த வேலை!

உறைய வைக்கும் நீரில் நிர்வாண குளியல் போடும் வினோத பெண்! (படங்கள் இணைப்பு)

நிர்வாணமாக நடிப்பேன்! பிரபல நடிகையின் அறிவிப்பால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here