இளவரசர் ஹரி – மார்க்லேயின் திருமணத்துக்கு மகாராணி எழுத்து மூல அனுமதி!

0
354
Britain Queen Elizabeth Permitted Prince Harry Wedding
Photo Source : express.co.uk

(Britain Queen Elizabeth Permitted Prince Harry Wedding)

பிரித்தானிய இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் திகதி நடைபெற உள்ளது.

Photo Source : express.co.uk

அரச குடும்பம் முறைப்படி இந்த திருமணத்துக்கு லண்டன் ராணி முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்நிலையில், இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இன்று முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார்.

அதற்காக ராணி எலிசபெத் கையொப்பமிட்ட ஒப்புதல் கடிதத்தை பக்கிங்காம் அரண்மனை இன்று வெளியிட்டுள்ளது.

Photo Source : itv.com

இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here