உலகை கலக்கிய சூப்பர் மேனின் காதலி காலமானார்! (படங்கள் இணைப்பு)

0
247
Superman Movie Actress Margot Kidder Dies Aged 69

(Superman Movie Actress Margot Kidder Dies Aged 69)

ஹாலிவுட்டில் 1968 ஆம் ஆண்டு அறிமுகமாகி பிரபல நடிகையாக விளங்கியவர் மார்கட் கிட்டர்.

இவர், 1978ல் வெளியான சூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின்னரே இவர் உலகம் முழுவதும் பிரபலமானார். சூப்பர்மேன் நடித்த அனைத்து பாகங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Source : usapostclick.com

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி நெய்பர்ஹுட். இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. மேலும், இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Photo Source : caws.ws

 

இந்நிலையில் இவருக்கு தற்போது 69 வயதான நிலையில் நேற்று அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

இவரின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here