பிரித்தானிய அரச குடும்பத்தின் வைரத்துக்கு இவ்வளவு பெறுமதியா?

0
203
Photo Source : Stuff.co.nz

(British Royal Family Diamond Auction Sale 45 Crore Indian Rupees)

வைரம் ஒன்று சுமார் 45 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

கடந்த 300 வருடங்களாக பிரித்தானிய அரச குடும்பத்தின் வசமிருந்த நீல வைரம் ஒன்றே இந்த பெரும் தொகை மதிப்புக்கு உரித்தாகியிருக்குறது.

Photo Source : Stuff.co.nz

ஸ்பெயினின் அரசர் பிலிப்பை, இளவரசி எலிசபெத் ஃபர்னீஸ் 1715-ம் ஆண்டு திருமணம் செய்தபோது இந்த நீல வைரம் பரிசாக அளிக்கப்பட்டது.

சுமார் 45 கோடி இந்திய பண மதிப்புக்கு ஏலம் சென்றுள்ள இந்த வைரம் பல விசேட அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here