விவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி!

0
86
Britain Millionaire Divorced Wife Asked Compensation Two Times

இலண்டனில் மில்லியனர் ஒருவர் தனது மனைவி மற்றும் டீன் ஏஜ் மகள்களுடன் வசித்து வந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டார் அவரை விவாகரத்து செய்துள்ளார். Britain Millionaire Divorced Wife Asked Compensation Two Times

இதையடுத்து ஜீவனாம்சத்துக்காக நீதிமன்றத்தை நாடிய மனைவி தனக்கு வீடு வேண்டும் என கூற நீதிமன்றம் £1 மில்லியன் பணத்தை மனைவிக்கு கொடுக்க மில்லியனருக்கு உத்தரவிட்டது.

அதன்படி £1 மில்லியன் பணத்தை அவர் கொடுத்தார்.

இந்நிலையில் மனைவி வாங்கிய வீட்டில் படுக்கையறைகள் சிறியதாக இருந்துள்ளது.

இதையடுத்து தனது டீன் ஏஜ் மகள்கள் உயரமாக இருப்பதாகவும், அவர்களுக்கு படுக்கையறைகள் அளவு போதுமானதாக இல்லை எனவும் மனைவி மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மேலும் தனக்கு வேறு வீடு வாங்க கணவர் பணம் தர கோரியுள்ளார்.

ஆனால் இதற்கு ஒத்து கொள்ளாத மில்லியனர் பணம் தர முடியாது என நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனைவிக்கு மில்லியனர் £1.35 பணத்தை மீண்டும் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பலருக்கும் அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here